வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் செல்ல அனுமதி!
Saturday, November 5th, 2016
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட காணிகளைப் பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் பணிப்புரைக்கு அமைய யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கடந்த 31 ஆம் திகதி மீள்குடியேற்றத்துக்காக 454 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதிகள் மற்றும் காங்கேசன் துறை மத்தி, தெற்கு ஆகிய இடங்களேவிடு;க்கப்பட பகுதிகளாகும்.இதனை தொடர்ந்து மேற்படி பகுதிகளை வெள்ளிக்கிழமை (04) முதல் பார்வையிட, படையினர் அனுமதி வழங்கினர்.
Related posts:
புகையிரதத்தில் கதவைத் திறக்காத இளம் தம்பதிகள்!
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர்...
உயர்தரத்தை கொண்ட பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் - கல்வி...
|
|
|



