வருகின்றது புதிய ரக முச்சக்கர வண்டி!

Saturday, September 17th, 2016

இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது.

கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள குறித்த முச்சக்கரவண்டி சொகுசு பயணத்திற்கு ஏற்ற வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த முச்சரக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என இறக்குமதி உரிமையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்

srilanka-2

Related posts:


நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு!
இலங்கையில் நிமோனியாவினால் பீடிக்கப்பட்ட 1000 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை - தேசிய தொற்று நோய் பிரி...
அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு ...