வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு!
Saturday, March 18th, 2017
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளின் ஏற்பாட்டில் வரிகள் செலுத்துதலிலுள்ள நடைமுறைகள் தொடர்பான விளக்கக் கருத்தரங்கு எதிர்வரும்-20 ஆம் திகதி காலை-09.30 மணி முதல் யாழ். கே.கே. எஸ் வீதியிலுள்ள செல்வ மஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் அனைத்து வர்த்தகர்களையும் தவறாது கலந்து கொண்டு வரி அறவீடு தொடர்பாக பூரண விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.
Related posts:
மேசன் பயிற்சியாளர்களுக்கு சீருடை மற்றும் உபகரணங்கள்!
ஊரடங்கு தொடர்பில் இந்தவாரம் முக்கிய தீர்மானம் - இராணுவத் தளபதி அறிவிப்பு!
கட்சி போதமின்றி சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் வீடுகள், சொத்துக்களுக்கு பாதுகாப்பு - சபாநாயகர் ம...
|
|
|


