ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூட அரசு அவசர ஆலோசனை!
Sunday, July 12th, 2020
நாட்டின் பல இடங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் அதிகரித்துவரும் சூழ்நிலையில் பாடசாலைகளை ஒரு வார காலத்திற்கு மூடலாமா என்பது குறித்து அரசு அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறது. பெற்றோர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை கருத்திற் கொண்டு இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதா என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது
Related posts:
“எமக்கான வெற்றி தூரமில்லை” - விளையாட்டுதுரை அமைச்சர் தயாசிறி ஜயசேகர!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது விசேட வர்த்தமானி !
2040 ஆம் ஆண்டிற்குள் அனைத்து பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியை 60% குறைக்க வேண்டும் – சமூக ஆர்வல;கள்...
|
|
|


