வட் வரித்திருத்த சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
Thursday, October 27th, 2016
வட் வரி திருத்தம் தொடர்பிலான சட்டமூலம், விவாதத்தின் பின்னர் நேற்று வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. அதற்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெட்வரி திருத்தம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு மேலதிக 66 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 65 பேர் இன்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதில் அரசின் பங்காளிக்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

Related posts:
மக்களுக்கும் நேர்மையான முறையில் அனைத்து அரச அலுவலர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் - ஜனாதிபதி!
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து !
இலங்கையில் மேலும் 26 கொவிட் மரணங்கள்: 3 மாத குழந்தையும் பலி என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!
|
|
|


