வடமாகாண புதிய கடற்படை கட்டளை தளபதி – வட மாகாண ஆளுநர் சந்திப்பு!
Wednesday, April 4th, 2018
வடமாகாண புதிய கடற்படை கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் பி.எம்.விக்கிரமசிங்க மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயைச் சந்தித்துள்ளார்.
சுண்டுக்குளியில் அமைந்துள்ள வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பின் போது வடமாகாணத்திற்குள் கொண்டுவரப்படும் போதைப்பொருளை தடுப்பதற்குரிய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகள் நாளைமுதல் முன்னெடுப்பு!
உணவு பாதுகாப்பு மேம்பட்டிருந்தாலும் கூலித்தொழிலாளர்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது – ஐ.நாவின் பயிர் மற்...
இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் -இந்திய ஊடகம் தகவல்!
|
|
|


