வடமாகாணத்தில் இயங்கிவரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழான வைத்தியசாலைகளின் பெயர்கள் மாற்றம்!
Tuesday, August 16th, 2016
வடமாகாணத்தில் இயங்கி வரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழான வைத்தியசாலைகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுதேச வைத்தியத் துறை ஆணையாளர் டாக்டர் திருமதி சியாமளா துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.
இதன் படி ஆயுள் வேத ஆதார வைத்தியசாலை ஆதார சித்த மருத்துவமனையாகவும், மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை மாவட்டச் சித்த மருத்துவமனையாகவும், கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலை கிராமிய சித்த மருத்துவமனையாகவும், ஆயுள்வேத மத்திய மருந்தகம் சித்த மத்திய மருந்தகமாகவும், இலவச சித்த ஆயுள்வேத மருந்தகம் இலவச சித்த மருந்தகமாகவும் பெயர் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளா் ஒருவருக்காக 523 ரூபா செலவு தோ்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான ...
மின்சாரத்தை சேமிக்க அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்க...
பாவனைக்குதவாத உலர் உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை - எச்சரிக்கை விடுக்கிறது பொதுச் சுகாதார பரிசோதக...
|
|
|
தொடரும் கனமழை காரணமாக மஸ்கெலியா பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு – மக்கள் தற்காலிக இடங்களில் தங்கவை...
25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை இறுக்கமான பயணக்கப்பட்டுப்பாடு – விவசாயம் கடற்றொழில் நடவடிக்கைகளை முன்ன...
அடுத்த வருடம் முதல் எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்ப...


