வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணை!
Friday, March 16th, 2018
இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகளை அடுத்து சுகாதார அமைச்சு இது பற்றி கவனம் செலுத்தியுள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் இலங்கையில் மருத்துவ சேவையில் ஈடுபடுவதற்கு இலங்கை மருத்துவ பேரவையின் அங்கீகாரத்தை பெற்றிருப்பது அவசியம்.
Related posts:
துரித கதியில் இடம்பெறும் வடக்கு மாகாணக் கூட்டுறவாளரின் மேதினத்திற்கான ஏற்பாடுகள்
இராணுவத்தின் 71 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு 15 ஆயிரம் படையினருக்கு பதவியுயர்வு - இராணுவத் தளபத...
ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு - குற்றப் புலனாய்வுத் திணைக்களம...
|
|
|


