வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடல்!
 Thursday, June 14th, 2018
        
                    Thursday, June 14th, 2018
            வடக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் முன்னேற்றங்கள் குறித்தான கலந்துரையாடலொன்று கடந்த திங்கட்கிழமை உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. புதிய ஆளணி அங்கீகரிப்பு அட்டவணைப்படுத்தாத பதவி நியமனம் உட்பட 10 விசேட தலைப்புகளின் அடிப்படையில் மேற்படி கூட்டம் நடைபெற்றது. அதில் 34 உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களும் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
Related posts:
ஜி-20 சர்வமத மாநாடு இன்று ஆரம்பம் -  சிறப்புரை ஆற்றுகிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
டிக்கட் இன்றி ரயிலில் பயணித்தோரிடமிருந்து 03 மணி நேரத்தில் மூன்று இலட்சத்து 78,000 ரூபா வருமானம் - ப...
தேர்தல் முறைமை திருத்த யோசனைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாவிட்டால்  தேர்தல் தாமதமாகும் அபாயம் உள...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        