வடக்கின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் துணைவியார் இயற்கை எய்தினார்!
Tuesday, April 24th, 2018
வடமாகாண அவைத் தலைவர் சிவஞானத்தின் துணைவியாரான சரோஜினிதேவி தனது 68 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார்.
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
Related posts:
இலங்கையில் வாழும் மக்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு!
சோதனை விவசாயத்தில் நவீன முறையை கையாள நடவடிக்கை!
கையடக்கத் தொலைபேசிகளுக்கு கிடைக்கப் பெறும் குறுந்தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருங்கள் - தகவல்...
|
|
|


