ரிக்கெட் இல்லாமல் பயணித்தால் 1000 ரூபா தண்டம்!
Tuesday, December 27th, 2016
பற்றுச்சீட்டு இன்றி இ.போ.ச பேருந்துகளில் பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டத்தை 1000ரூபாவரை உயர்த்துவதற்கான யோசனை ஒன்றை போக்குவரத்து அமைச்சிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக இ.போ.சபையின் தலைவர் குறிப்பிட்டார்.
தற்போது அரச பேருந்துகளில் பற்றுச்சீட்டு இன்றி பயணிப்பவர்களுக்கு 250ரூபா மற்றும் இரட்டிப்புக் கட்டணம் என்பன தண்டனையாக அறவிடப்படுகின்றது. மேலும் கடந்த 10 வசுடங்களாக குறித்த தண்டத்தொகை அதிகரிக்கப்படவில்லை என இ.போ.சபையின் தலைவர் குறிப்பிட்டார்.

Related posts:
பழுதடைந்த 2880 டின்மீன்கள் மீட்பு!
மசகு எண்ணெய் இறக்குமதி நிறுத்தம் !
மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை - கல்வி அமைச்சு தெரிவிப்பு!
|
|
|


