ராஜித உள்ளிட்ட மூவருக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை!
Monday, September 7th, 2020
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பணிப்பாளர் ஆகியோரை ஒக்டோபர் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு கொழும்பு முகத்துவார மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே அவர்களுக்கு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் 3ஆயிரம் இருதய நோயாளர்கள்!
செப்ரெம்பர் - முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை– முழுமையான ஆதரவை வழங்குமாறு கல்வி...
க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!
|
|
|


