யாழ் மாநகர பகுதியில் கடந்த ஆண்டு 6,065 நாய்களுக்கு தடுப்பூசி!

யாழ்.மாநகரப் பகுதியில் கடந்த ஆண்டில் 6,065 நாய்களுக்கு விலங்கு விசர் நோய்க்கான தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டது. அதனைவிட 3,222 நாய்களுக்கு கருத்தடையும் செய்யப்பட்டதாக மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசி மருந்துகள் மாநகராட்சி மன்ற வட்டார ரீதியாக நாய்களுக்கு ஏற்றப்பட்டன. கூடுதலான வளர்ப்பு நாய்களுக்கே இத் தடுப்பூசிகள் போடப்பட்டன. இந்த ஆண்டிலும் கூடுதலான நாய்களுக்கு தடுப்பூசி மருந்துகளை ஏற்றுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
Related posts:
A9 வீதியில் கோர விபத்து! சம்பவ இடத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபச் சாவு!
வீட்டிலிருந்த யுவதி மீது தாக்குதல்!
இன்று உலக தாய்மொழி தினம்!
|
|