யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக .கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்பு!
Friday, February 9th, 2024
யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக இன்று (09) முதல் சி.ச.கிருஸ்ணேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதுவரை காலமும் யாழ் மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைமைகளைப் பொறுப்பேற்றுள்ள நிலையில்,
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக இருந்த சி.ச.கிருஸ்ணேந்திரன் யாழ் மாநகர சபையின் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணவனின் விரல்களை உடைத்த ஆசிரியை!
நாளாந்தம் நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது - சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரி...
அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இன்றுமுதல் இரத்து - தபால் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


