யாழ்.மத்திய கல்லூரியில் தரம் 6 இற்கான அனுமதி!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 2017ஆம் ஆண்டுக்கான தரம் 6 இற்கான அனுமதி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கல்லூரியில் இணைய விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்ப படிவத்தைப் பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்குமாறு கல்லூரி அதிபர் அறிவித்துள்ளார். மேலும் ஏனைய வகுப்புக்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதிப் பரீட்சையூடாக தெரிவுகள் இடம்பெறும். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 25 மாணவர்களுக்கு கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்கத்தினால் தொடர்பு கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கப்படும்.
Related posts:
அறிவு சார்ந்த சமூகத்திலே வாழும் நாங்கள் எம்மையும் இயைபாக்கமுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் - வடம...
சிறுமிகள் தப்பியோட்டம்: மீளவும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு!
இளைஞர்களுக்கு குறைந்த வட்டியுடன் வணிகக் கடன் - அமைச்சர் நாமல் மத்திய வங்கியுடன் விஷேட கலந்துரையாடல்!
|
|