யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோட்டம்!
Friday, August 26th, 2016
யாழ். சிறைச்சாலையிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை(23) யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவர் நேற்றிரவு யாழ். போதனா வைத்தியசாலையின் 07 ஆம் விடுதியிலிருந்து தப்பியோடியுள்ளார் என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி இன்று வியாழக்கிழமை(25) தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை யாழ்.பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உயரதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சுகாதார சீர்கேடுகள் காரணமாக யாழில் இரு உணவகங்கள் மூடப்பட்டன!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - இராஜாங...
கடன் மறுசீரமைப்புக்காக ஜனாதிபதி ரணில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கடிதம் - சீனாவின் ...
|
|
|


