யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்!
Wednesday, May 18th, 2016
முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிக்கிப் பலியானவர்களின் 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை காலை-10 மணிக்கு யாழ்.பல்கலைக் கழக முன்றலில் இடம்பெற்றது .
இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்கள் , ஆசிரியர்கள் , ஊழியர் சங்கங்கள் , மூவின மாணவர்களும் ஒன்றிணைந்து நினைவுச் சுடரேற்றி , மெழுகுதிரி ஏற்றி , மலர் அஞ்சலி செலுத்தி உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தினர்.


Related posts:
வீதிகளில் குப்பைகளை கொட்டினால் ஆயிரம் ரூபா தண்டம்!
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன!
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி!
|
|
|


