இலங்கை போக்குவரத்து சபையின் சாதனை!
Saturday, December 3rd, 2016
நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 90 பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினத்தில் இலங்கை போக்குவரத்த சபைக்கு ரூபாய் 110 மில்லியனுக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளதாக அந்த சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts:
விபத்தின்போது உதவி செய்யத ஓட்டோ சாரதிகள் மீது நடவடிக்கை!
மறு அறிவிப்பு வரும் வரை உள்நாட்டு சமையல் எரிவாயு 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ விநியோகம் இருக்க...
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
|
|
|


