யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கை

Thursday, May 5th, 2016

யாழ். நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் பழக் கடைகள் போன்றவற்றின் மீது மாநகர சுகாதாரப் பிரிவினர் திடீர்ச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . கடந்த வாரத்தில் மேற்கொண்ட சோதனை நாடவடிக்கையின் போது போதிய சுகாதார வசதிகளின்றிச் செயற்பட்ட மூன்று உணவகங்கள் சிக்கின . அத்துடன் பாவனைக்கு உதவாத அழுகிய பழங்களை விற்பனை செய்த ஆறு பழக் கடைகளும் இந்தச் சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்டன.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது சிக்கிக் கொண்ட ஒன்பது வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts:


குடும்ப நல உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள் நியமனம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயம் - விரைவில் நடைமுறையாகும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமு...
279 பொருட்களுக்கு மட்டுமே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது - பதில் நிதியமைச்சர் ரஞ்சித்...