யாழ். குடாநாட்டில் வெள்ளரிப்பழச் சீசன் ஆரம்பம்!
Thursday, July 28th, 2016
யாழ். குடாநாட்டில் வெள்ளரிப்பழச் சீசன் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளரிப்பழ வியாபாரம் மிகவும் சூடுபிடித்துள்ளது.
ஒரு பெரிய வெள்ளரிப்பழத்தின் விலை- 250 ரூபாவாகவும், சிறிய வெள்ளரிப்பழத்தின் விலை 50 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெள்ளரிப்பழத்தினைப் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதேவேளை, அச்சுவேலி, கோப்பாய், பண்டத்தரிப்பு ,சுன்னாகம், மருதனார்மடம் ,மல்லாகம், மாதகல், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வெள்ளரிப்பழச் செய்கையை விவசாயிகள் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் – துற...
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நாளை நள்ளிரவுடன் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி
|
|
|


