யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Sunday, May 7th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை திங்கட்கிழமை(08) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி, நாவற்குழி, மறவன் புலவு போன்ற பிரதேசங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
200 புலனாய்வாளர்கள் களத்தில்!
காவற்துறை ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும் நடைமுறையில்!
மேலும் ஒரு தொகை நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை!
|
|
|


