யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை!
Friday, March 24th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(25) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அச்சுவேலி ஆஸ்பத்திரி, அச்சுவேலி நகர், பத்தமேனி, கதிரிப்பாய், இடைக்காடு, தம்பாலை, செல்வநாயகபுரம் ஆகியவிடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது
Related posts:
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் சாத்தியம்!
35 பேருடன் இந்திய விமானம் இலங்கை வருகை - அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப...
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளத்துக்கான யாழ் மாவட்ட பெண்கள் வலையமைப்பின் புதிய நிர்வாகம் தெரி...
|
|
|


