யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை !
Thursday, September 1st, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை(02) யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி நாளை வெள்ளிக்கிழமை(02) காலை-08.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை புன்னாலைக்கட்டுவன், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குரும்பசிட்டி, வயாவிளான், மயிலங்காட்டின் ஒரு பகுதி, அச்செழு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
2ஆயிரம் ஹெக்ரேயரில் சின்ன வெங்காய செய்கை!
“கொரோனா ஒழிப்பதற்கான பாதையில் இலங்கை”- சமூக மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு அறிக்கை கையளிப்ப...
வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது அரச அச்சகத்தின் கடமை - தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு!
|
|
|


