யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் உதயம்!
Thursday, March 16th, 2017
யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் எனும் பேரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் ஐ. தயானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முன்னாள் மாணவ முதல்வருக்கான ஒன்றுகூடல் நிகழ்வு எதிர்வரும்-19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணி முதல் கல்லூரியின் குமாரசாமி மண்டபத்தில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் மாணவ முதல்வர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கல்லூரி அதிபர் ஐ. தயானந்தராஜா கேட்டுள்ளார்.
Related posts:
இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் கனடியர்கள் கவனத்திற்கு!
அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் அனுமதிப்பத்திரங்கள் இரத்து - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவ...
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை பலவந்தமாக பிடித்துதான் சிங்கள மக்கள் குடியேற்றப்ட்டார்கள் -...
|
|
|


