யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை திறப்பு!
Thursday, July 7th, 2016
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை விற்பனை அலுவகத் தொகுதி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் விக்கிரமரட்ண தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிரதி அமைச்சர் பைசல் கசீம் ஆகியோர் திறந்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குண்டுவெடிப்புகளின் முக்கிய ஆவணங்களுடன் சிக்கிய இளைஞன்!
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!
உலகின் முக்கிய சில நாடுகளின் தூதுவர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!
|
|
|


