யாழில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

Wednesday, February 15th, 2017

யாழ். மாவட்டத்தில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 60 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனையாகிறது.

Banana-720x480

Related posts: