யாழில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி
Wednesday, February 15th, 2017
யாழ். மாவட்டத்தில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 60 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனையாகிறது.

Related posts:
மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரொருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்!
வேட்பாளர்களின் சமூக வலைத்தளங்களை கண்காணிபப்பு!
|
|
|


