யாழில் எரிவாயு கொள்வனவுக்காக நீண்ட வரிசையில் மக்கள்!
Friday, January 7th, 2022
யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இன்று காலைமுதல் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியிலுள்ள கொட்டடிப் பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
முதல் வருகை தரும் 300 பேருக்கு மட்டும் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனும் அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தேர்தலில் குழறுபடிகளை தவிர்க்க தொகுதிவாரி முறையே உகந்தது -அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா!
பெண் வேட்பாளர்கள் இல்லையேல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத மாணவன் ஒருவனால் உத்தியோ...
|
|
|


