மொத்த சனத்தொகையில் 17 வீதமானோர் புகைபிடிப்பவர்கள்!

Sunday, June 11th, 2017

நாட்டின் மொத்த சனத்தொகையில் 15 லட்சம் பேர் புகைத்தல் பழக்கம் உடையவர்கள் என தேசிய புகையிலை மற்றும் மது அதிகார சபையின் தலைவர் டாக்டர் பாலித அபேகோன் தெரிவித்துள்ளார்.

புகைத்தல் பழக்கமுள்ளவர்கள் நாட்டின் மொத்த சனத்தொகையில் 17 வீதமானவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு புகைபிடிப்பவர்களில் ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்து சிகரெட்டுக்களை பயன்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். புகைபிடிப்பவர்களின் அருகிலுள்ளவர்கள் புகையை சுவாசிப்பவருக்கும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக விசேட வைத்திய நிபுனர் அஜித் அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

Related posts:


கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு - மறு அறிவித்தல் வரை தபால் விநியோக சேவை நிறுத்தம் - தபால் மா அதிபர்...
பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராண...
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர...