ஜனாதிபதி வேட்பாளர்களை சந்திக்க தயாரில்லை – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Thursday, August 1st, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லை எனின் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
Related posts:
நெருக்கடிகளுக்கு தீர்வை காண்பதற்கு ஜனாதிபதி தீவிர முயற்சி - இன்றும் கூடியது அமைச்சரவை!
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்ரேலியா அரசாங்கம் ஆதரவு - நிதி இராஜாங்க ஷெஹான் சேம...
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாரம் இலங்கை வருகை - மீனவர் பிரச்சினைகள் ஆராயப்படுமென...
|
|
|


