மே 23 இல் அரச ஊழியர்களுக்கு விடுமுறை!
Wednesday, May 4th, 2016
வெசாக் பௌர்ணமி தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருவதன் காரணமாக அதன் மறுதினம் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச பொது விடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது
Related posts:
போலி நாணயத் தாள்களை பொலிஸில் ஒப்படைக்கவும் அச்சப்பட வேண்டாம்!
நாட்டின் சனத்தொகையில் 20 வீதமானோர் மாரடைப்பால் பாதிப்பு - இதய நோய் நிபுணர் கோத்தபாய ரணசிங்க எச்சரிக்...
“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்” - வட மா...
|
|
|


