மெண்டிஸ் மதுபான உற்பத்தி இடைநிறுத்தம்!

சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமான வெலிசர பகுதியில் அமைந்துள்ள டபிள்யூ.எம். மெண்டிஸ்மதுபான உற்பத்தி நிறுவனத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மதுபான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியாளர்கள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பல்கலை மாணவர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்!
சீரற்ற காலநிலை : 9 மாவட்டங்களுக்கு பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
|
|