மூன்று மீனவர்கள் கைது!

நிலாவெளி கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த நபர்களிடமிருந்து படகு மற்றும் மீன் பிடி உபரகரணங்களும் அபகரிக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைக்காக குறித்த நபர்களை குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
Related posts:
விபத்தில் தாய் பலி!
புகையிரத நேர அட்டவணை கையேடு!
இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
|
|