முல்லைத்தீவுமாவட்டத்தில் பெண் தலைமைத்துவகுடும்பங்கள் 6765!

முல்லைத்தீவுமாவட்டத்தில் பெண்களைதலைமைத்துவமாககொண்டகுடும்பங்கள் 6765 வாழ்ந்துவருவதாகமாவட்டசெயலகபுள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலர்பிரிவுகளிலும் 43766 குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளன.இதில் 6765 குடும்பங்கள் பெண்தலைமைத்துவங்களைகொண்டது. இதில் 5571 குடும்பங்கள் விதவைகளாககாணப்படுகின்றனர். 2296 பேர்மாற்றுத் திறனாளிகள் காப்படுவதாகபுள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 4.9 வீதமானபெண் தலைமைத்துவ குடும்பங்களும் 1.6 வீதமானமாற்றுத்திறனாளிகளும் காணப்படுவதாகஅப்புள்ளிவிபரங்களில் குறிப்பிடப்பட்டு;ள்ளது.
Related posts:
நலன்புரி முகாம்களிலுள்ளவர்களுக்கு விரைவில் தீர்வு!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு புதிய பதவி!
உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை!
|
|