முல்லைத்தீவில் சிறுபோகம்!
Tuesday, April 19th, 2016
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒலுமடு கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட 10 நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் சிறுபோகப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, 181 பயனாளிகள் 266 ஏக்கரில் நெற்செய்கையினை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன் 15 ஏக்கரில் உப உணவுப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர் நாகராஜா சுஜீபரூபன் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ். இந்துக் கல்லூரியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான விழிப்புணர்வுச் செயற்திட்டம்!
மூவர் கைது – அச்சுவேலியில் தப்பிச் சென்ற ஐந்து பேரைத்தேடி பொலிஸார் வலைவீச்சு!
இளைஞர் யுவதிகளுக்கு 70, 000 ஆடுகளை இலவசமாக வழங்குகிறது விவசாய அமைச்சு!
|
|
|


