முல்லைத்தீவில் கடலுணவக்கு தட்டுப்பாடு!

Thursday, April 13th, 2017

முல்லைத்தீவில் அண்மைக்காலமாக மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக இம்முறை மீன்பிடித்தொழில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், முல்லைத்தீவு நகர் சந்தையில் இன்று மீன்கள் சந்தைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இன்றைய தினத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 1 கிலோ இறால் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

2018 ஆம் ஆண்டு 3 பில்லியன் ரூபாய் செலவில் அதி நவீன மின்சார கட்டமைப்பு : மோசடிகள் ஏற்பட்டிருக்கலாம் ...
தனிமைபடுத்தப்பட்ட வாழ்க்கைக்குள் செல்லும் ஆபத்தில் மாணவர்கள் – சமூக வைத்தியர் அயேஷா லொக்கு பாலசூரிய ...
பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதையில் கடன் மறுசீரமைப்பின் முக்கியத்தும் கடுமையானது - இலங்கைக்கா...