முல்லைச் சிறார்களின் வரலாற்று சாதனை!
Thursday, October 6th, 2016
முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை பெற்று 04ம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 34 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இந்த பாடசாலை கடந்த 6வருடங்களாக மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்களை சித்தியடைய செய்து முதல் நிலையை தக்க வைக்கும் பாடசாலை என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.
மாவட்ட ரீதியில் …
*செல்வன் மு.அபிஷங்கர் 182
*செல்வன் மு.தேனகன் 182
*செல்வன் ச .புகழ் வேந்தன் 182 மேலும் இப்பாடசாலையில் 80 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 34 பேர் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது ……………….



Related posts:
42,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி
போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து!
இலங்கையில் தங்க ஆபரண இரத்தினக்கல் நிலையம்!
|
|
|


