முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் மனைவி காலமானார்!

Thursday, March 10th, 2016

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் பாரியார் மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார்.

லண்டனில் வசித்த வந்த அவர் நேற்று இரவு தமது 83 வது அகவையில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: