முண்டமான நிலையில் சடலம் மீட்பு!
Saturday, July 30th, 2016
கற்பிட்டி, மாம்புரிய பிரதேச கடற்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத நிலையில், கை கால்கள் அற்ற நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கற்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த சடலம், புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாததால் பாதிக்கப்படும் வில்லூன்றி சோழபுரம் பகுதி மக்கள்
கால்நடை வைத்தியர்கள் இடமாற்றம்!
எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது!
|
|
|


