முகாமைத்துவ உதவியாளர் போட்டி பரீட்சைக்கான முடிவுகள் வெளியீடு!

முகாமைத்துவ உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான தரம்-111 போட்டி பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பரீட்சையானது கடந்த 19.05.2018 அன்று நடைபெற்றிருந்தது. பரீட்சை முடிவுகளை றறற.np.பழஎ.டம என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
Related posts:
இலவச இணைய சேவை திட்டம் தோல்வி!
பெண்ணொருவர் தீ வைத்து கொலை!
வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் - திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!
|
|