பெண்ணொருவர் தீ வைத்து கொலை!

Monday, August 22nd, 2016

சாவகச்சேரி – நாவக்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் கைதடி – நாவக்குழி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணொருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது. அந்த பெண்ணின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி இவ்வாறு தீ வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் அவரது கள்ள காதலரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts:

கடும் சுகாதார நடைமுறைகளுக்கு மத்தியில் சிறப்புற நடைபெற்ற நல்லூர் கந்தனின் கொடியேற்ற உற்சவம்!
நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையா...
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை - பிரதான வேட்பாளா்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை...