மீனவர் பிரச்னை பேச்சுவார்த்தை திகதியில் மாற்றம்!!
Sunday, March 13th, 2016
இலங்கை – இந்திய மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை திகதியை இந்தியா மீள் அட்டவணைப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றும் உரிய திகதி அறிவிக்கப்படவில்லை.
இந்த மாதத்தில் இலங்கையின் அமைச்சர் மஹிந்த அமரவீர, இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருந்தார்.இந்திய வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேவேளை இந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டமைக்கான அறிவிப்பும் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னும் தெரியப்படுத்தப்படவில்லை.
Related posts:
நாட்டில் நிலவும் அதிகரித்த வெப்ப நிலையால் தேயிலை செய்கையில் வீழ்ச்சி!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவ காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!
சிறுபோக நெல் கொள்வனவு விலையை 120 ரூபாவிலிருந்து அதிகரிக்க வேண்டும் - கிளி மாவட செயலர் கோரிக்கை!
|
|
|


