மீண்டும் வைத்தியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்!
Saturday, January 13th, 2018
அரசு மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன் செயலாளர் மருத்துவர் ஹரித ஹலுத்கே கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் உரிய தீர்வை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் வழங்கத் தவறின் இவ்வாறு வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
அரச சேவைகள் ஆணைக்குழுவினால் விசேட குழுக்கள் நியமனம்!
போக்குவரத்து விதிகள் மீறலுக்கான தண்டனை அதிகரிப்பு நல்ல விடயம் - நியாயப்படுத்துகிறார் சுகாதார அமைச்சர...
சர்வதேச வெசாக் தின முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரம்.
|
|
|


