மீண்டும் வவுனியா பல்கலைக்கழகம் மூடப்பட்டது!

பல்கலைக்கழக கட்டிடங்களின் திருத்தப் பணிகள் காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் மீண்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வளாகம், மாணவர்களுக்கு இடையிலான முறுகல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டு திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இவ்வருடத்திற்குள் மீள்குடியேற்றம் நிறைவுறும்!
தனியார் வகுப்புக்களை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுகாதார அமைச்சு!
சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு !
|
|