மிருக பலியிடலுக்கு தடை நீடிப்பு !
Thursday, August 11th, 2016
ஆலயத்தில் மிருக பலியிடலுக்கான தடையை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தொடர்ந்தும் நீடித்துள்ளார்.
நேற்றையதினம் (10) யாழ்.மேல் நீதிமன்ற நீதிமன்றில் ஆலயங்களில் மிருக பலியிடலை தடை செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிபதி குறித்த தடையுத்தரவை நீடித்தார்.
அத்துடன் வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
Related posts:
எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு ஆளாகக்கூடாது - சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபை அரச தலைவரிடம் வழங்க நடவடிக்கை!
யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா ஓய்வு!
|
|
|


