மின்தடை!
Saturday, May 5th, 2018
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 6 மணி வரை மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் யாழ். பிரதேசத்தில் கோண்டாவில் குமரகோட்டம், பூதவராஜர் வீதி, அன்னங்கை, கொடிகாமம் கச்சாய் வீதி பிரதேசம் ஆகிய இடங்களிலும்
கிளிநொச்சி பிரதேசத்தில் உன்னாப்பிலவு, முல்லைத்தீவு நகரம், கள்ளப்பாடு, வண்ணாங்குளம், வட்டுவாகல், கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, முல்லைத்தீவு அரசாங்க அதிபர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்
மன்னார் பிரதேசத்தில் தலைமன்னார் கிராமம் ஆகிய பிரதேசங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!
போக்குவரத்து விதி தொடர்பில் மக்களிடம் கருத்துக் கோருகிறது போக்குவரத்து அமைச்சு!
வீதி தற்காலிகமாக மூடப்படும் - ரயில்வே திணைக்களம் !
|
|
|


