மின்சாரத் துண்டிப்பு தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்!
Wednesday, May 31st, 2017
இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்புப் பற்றி அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார்.
1987 என்ற இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபையை தொடர்புகொள்ள முடியும். இலங்கை தனியார் மின்சார நிறுவனத்தின் தொலைபேசி இலக்கம் 1910 ஆகும்.வலுசக்தி அமைச்சை 1901 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம்.தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மூன்று லட்சத்து 36 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
110 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து - இருவர் வைத்தியசாலையில்.
யாழ்.மத்திய கல்லூரியில் தரம் 6 இற்கான அனுமதி!
இன்றுமுதல் மீண்டும் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை ஆரம்பம் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப்பு!
|
|
|


