ரயிலுடன் மோதுண்ட கெப் வண்டி – மயிரிழையில் உயர் தப்பிய சாரதி!

Monday, December 3rd, 2018

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று தொடருந்தில் மோதியுள்ளதி விபத்தக்கள்ளானது. இந்த சம்பவம் நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

கெப் வண்டி, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது, யாழ் தேவி புகையிரத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவரகின்றது.

விபத்து இடம்பெற முன்னர் கெப் வண்டியின் சாரதி வாகனத்தில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts:


முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக...
சட்டவிரோதமாக கனடா செல்லமுயன்று மீட்கப்பட்ட இலங்கையர்கள் 152 பேர் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு அழைத்த...
அரசியல் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் தேர்தல்கள...