மாவட்ட பல்துறைசார் போசாக்கு திட்டத்தின் முன்னேற்றக்குழுக் கூட்டம் யாழ்.மாவட் செயலகத்தில்!

மாவட்ட பல்துறைசார் போசாக்கு திட்டத்தின் முன்னேற்றக்குழுக் கூட்டம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அடுத்துதுவரும் வருடங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் திட்டமிடல் மேற்கொள்ளப்ட்டது. இந்நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் உயர் அதிகாரிகள்,,மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறை சார் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related posts:
நாட்டில் வருமானங்கள் குறைவடைந்திருந்தாலும் செலவினங்கள் முன்பைப் போல காணப்படுகிறது - அரசாங்க கணக்காய...
அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு - பெப்ரவரி இறுதி வரை வாய்ப்பு - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க ...
QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த ...
|
|