மாம்பழங்களை விநியோகிப்பதற்கான பிரத்தியேக வலயம்!
Monday, January 9th, 2017
வறுமையை ஒழிக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாம்பழங்களை விநியோகிக்கும் வலயமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தினை விவசாய அமைச்சின் அறுவடை தொடர்பான தொழில்நுட்பப் பிரிவு முன்னெடுத்துள்ளது.
மாம்பழ விநியோகம் உட்பட முகாமைத்துவ செயற்பாடுகளை மேம்படுத்தும் திட்டம் 2016ம் ஆண்டு தொடக்கம் 2018ம் ஆண்டு வரை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
இலங்கை போக்குவரத்து சபையின் கடன்தொகை 16,000 மில்லியனாக அதிகரிப்பு!
327 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு!
வாக்கு கணக்கெடுக்கும் மையங்களில் இரண்டாம் விருப்பத்தேர்வை எண்ண ஏற்பாடு - தேர்தல்கள் ஆணைக் குழு!
|
|
|


